Select the correct answer:

1. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குதல்

2. 'கற்றவனுக்குக் கட்டுச் சோறு வேண்டாம்' என்று குறிப்பிடும் இலக்கியம்

3. எவ்வகை வாக்கியம்?
மாணவன் பாடம் படித்திலன்

4. தக்கார் தகவுஇலர் என்பது அவர் அவர் எச்சத்தால் காணப்படும் - இக்குறளில் அமைந்துள்ள தக்கார் எச்சத்தால் என்ற இணை

5. விடைக்கேற்ற வினாவைத் தேர்க:
'மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை'

6. விடைக்கேற்ற வினாவைத் தேர்க:
'இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்திசையா'

7. 'சேமமுற நாள் முழுதும் உழைப்பதனாலே' - இந்தத் தேசமெல்லாம் செழுத்திடுது - எனப் பாடியவர்

8. கீழ்வருவனவற்றுள் கவிஞர் கண்ணதாசன் இயற்றாத நூல் எது?

9. உவமைக் கவிஞர் சுரதா இயற்றிய நூல் எது?

10. தம்மை நாயகியாகக் கற்பனை செய்து நாரையைத் தூது விட்ட ஆழ்வார் யார்?

*Select all answers then only you can submit to see your Score